நீங்கள் தனியார் வேளாண் பொருள் விற்பனை கடையில் பொருட்கள் வாங்கும் போது சில கடைகளில் அரசு மானியம் குறித்த தகவல்கள் மறைக்கபடுகின்றன.. எனவே தாங்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தின் மூலம் மானியம் குறித்த தகவல்கள் பெற்று பின்னர் தனியார் கடைகளுக்கு சென்று பயனடையுமாறு அடியேன் கேட்டு கொள்கின்றேன்..
நன்றி: https://www.facebook.com/photo.php?fbid=1416725505214116&set=gm.364520990345997&type=1&theater

No comments:
Post a Comment